Oye Raju என்ற பிரபல ஹிந்தி பாடலை அசால்ட்டாக பாடும் சிறுமி! லைக்குகளை குவிக்கும் வைரல் காணொளி
சிறுமியொருவர் தன் மழலை குரலில் Oye Raju என்ற பிரபல ஹிந்தி பாடலை பாடிக்கொண்டே தன் தாயிடம் சாப்பாட்டை வாங்கிச்செல்லும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருமே சமூக வலைத்தளத்துக்கு அடிமையாகி வருகின்றனர். தற்காலத்தில் சமூகவலைத்தளம் இன்றி வாழ்க்கை நடந்தவே முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாது.
அதில் எந்தளவுக்கு தீமை இருக்கின்றதோ, அதே அளவுக்கு நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றது. முன்னைய காலங்களில் தங்களிடம் இருக்கும் திறமையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி வாய்ப்பை பெருவது மிகவும் சவாலான விடயமாக இருந்தது.
ஆனால், தற்காலத்தில் சமூக வலைத்தளங்களால் இந்த பிரச்சினைக்கு முடிவுக்கட்டப்பட்டுவிட்டது. அந்தவகையில் குழந்தையொன்று அதன் மழழை குரவில் Oye Raju என்ற பிரபல ஹிந்தி பாடலை அச்சு அசல் ஒரு பாடகி போல் அசால்ட்டாக பாடும் வியக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |