போதையில் நான்கு பேருடன் கட்டி உருளும் த்ரிஷா! வைரலாகும் வீடியோ
நடிகை திரிஷா ஒரே கட்டிலில் தனது தோழி நான்கு பேருடன் கட்டி உருளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்பு முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், ஆனால் குறித்த திருமணம் நின்றுவிட்டது.
பின்பு நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வரும் நிலையில், அவரைத் திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த திருமணமும் கைகூடாமல் போயுள்ளது.
தோழிகளுடன் செய்த குறும்புத்தனம்
சமீபத்தில் இவர் நடித்த எந்த படமும் சரியாக ஓடாத நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 1 படத்தில் நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தி அசத்தியுள்ளார்.
திரைப்படங்களில் ஒரு பக்கம் பிஸியான இவர் நடித்து வந்தாலும், வீக் எண்டில் அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் ஜாலியாக என்ஜாய் செய்கிறார்.
அந்த வகையில், த்ரிஷா தலைக்கேறிய போதையில் தோழிகளுடன், ஒரே சோபாவில் கட்டி பிடித்து அட்ராசிட்டி செய்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.