Bigg Boss 10: லக்ஷ்மி பிரியாவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி! காரசாரமான ப்ரொமோ காட்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் பிக் பாஸ் சீசன் 10 கடந்த 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பல மாற்றங்களை இந்த சீசனில் மக்கள் கண்டுகழித்து வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற 9 சீசன்களில் மக்களால் மட்டுமே போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சீசனில் மக்களின் வாக்கு மூலமாக ஒரு போட்டியாளரும், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மூலமாக ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படுகின்றனர்.
அந்த நிலையில் இதுவரை போட்டியாளர்கள் மூலமாக சவன்யா, ஜாவித், லக்ஷ்மி பிரியா வெளியேறினர்.

இன்றைய ப்ரொமோ
இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் வெளியேறிய போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ள நிலையில், அவர்கள் சரியாக விளையாடினார்களா? என்ற கேள்வியை விஜய்சேதுபதி எழுப்பியுள்ளார்.
விஜய்சேதுபதியின் கேள்விக்கு ஜாவித், லக்ஷ்மி பிரியா, சவன்யா ஆகியோர் இல்லை என்று பதில் கொடுத்துள்ள நிலையில், விஜய்சேதுபதி சரியாக கோபத்தில் ஆழ்ந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |