கொரோனா வராமல் தவிர்க்க என்ன செய்யணும்?
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வீட்டிலிருந்தவாரே கொரோனாவை சரிசெய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கொரோனாவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்கு ஏற்ற உணவுகளை நாம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பயம் இல்லாமல் நல்ல சத்தான ஆகாரத்தினை எடுத்துக்கொண்டு, ஆவி பிடிப்பது இம்மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
கொரோனா வராமல் தடுப்பதற்கு நாம் சில செயல்களை செய்து வந்தால் கொரோனாவிலிருந்து நிச்சயமாக தப்பித்துக்கொள்ளலாம். இதுகுறித்த விரிவான காட்சியினை தற்போது காணலாம்.