இந்த பெண்ணிற்குள் எத்தனை பெண் உள்ளனர்? கண்டுபிடிங்க பார்ப்போம்
ஆப்டிகல் இல்யூசன் என்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், இது பார்வையாளர்களுக்கு ஒரு சவாலையும் ஏற்படுத்தியுள்ளது.
மூளைக்கு சவால்
இன்று சமூகவலைத்தளங்களில் பல பொழுதுபோக்கு காட்சிகளை அவதானித்து வரும் நிலையில், இடையில் சில மூளைக்கு வேலை கொடுக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றது.
ஆப்டிகல் இல்யூசன் என்ற பெயரில் கொடுக்கப்படும் புகைப்படத்தினால் கண்ணுக்கும், மூளைக்கு சவால்விடும் கண்டுபிடிப்பை செய்ய வேண்டும்.
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கு எத்தனை பெண்கள் இருக்கின்றனர் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
மூளைக்கும் கண்களுக்கும் அளிக்கும் இந்த புகைப்படத்தினை அவதானித்த சில நொடிகளில் 4 பெண்களை கண்டறிந்தால் நிச்சயம் நீங்கள் ஜீனியஸ் தான். இதனால் நமது ஐகியு லெவல் எவ்வாறு உள்ளது என்பதையும் மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும்.
முதலில் வெளியே பார்த்ததும் தென்படும் பெண்ணின் உருவத்தில் காணப்படும் முகம், இரண்டாவது பெண்ணின் வலது கையின் உள்ளங்கையில் இருக்கும் சிறிய முகம், மூன்றாவது குறித்த பெண்ணின் வலது கையினை ஒட்டி மூக்கு, வாய் தெரியும்படியான ஒரு பெண், நான்காவதாக வயிற்றில் காணப்படும் ஒரு முகம் என 4 முகங்களைக் காண முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |