படத்துல உங்க கண்ணுக்கு முதலில் குழந்தை தெரிகின்றதா? இந்த குணத்துல நீங்க தான் சிறந்தவங்க

Optical Illusion
By Manchu Sep 05, 2024 03:33 AM GMT
Report

ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.

படத்துல உங்க கண்ணுக்கு முதலில் குழந்தை தெரிகின்றதா? இந்த குணத்துல நீங்க தான் சிறந்தவங்க | Optical Illusion What You See First This Pic Truth

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

உங்களின் பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

உங்களின் பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

குழந்தை

குறித்த படத்தில் முதலாவது உங்களது கண்களுக்கு குழந்தை தெரிந்தால், நீங்கள் அளவுக்கு அதிகமாக யோசிப்பதுடன், அதிகமான பிரச்சனையையும் சந்திப்பீர்கள். ஒரு சூழ்நிலையை புரிந்து கொள்வதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள்.

படத்துல உங்க கண்ணுக்கு முதலில் குழந்தை தெரிகின்றதா? இந்த குணத்துல நீங்க தான் சிறந்தவங்க | Optical Illusion What You See First This Pic Truth

அனைத்து விடயத்திலும் பரிபூரணத்தை விரும்புவதால், நீங்கள் எடுத்த முடிவு சரியானதா என்று பல கோணங்களில் யோசிப்பதுடன், உங்களுக்குள்ளே கேள்வியும் கேட்பீர்கள். உங்களிடம் கொடுக்கப்படும் பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.

Optical illusion:நீங்கள் அதிபுத்திசாலியாக இருந்தால் இதிலுள்ள நாய்க்குட்டியை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion:நீங்கள் அதிபுத்திசாலியாக இருந்தால் இதிலுள்ள நாய்க்குட்டியை கண்டுபிடிக்க முடியுமா?

மரத்தடியில் ஒரு ஜோடி நிற்பது

இப்படத்தில் முதலில் மரத்தடியில் ஒரு ஜோடி நின்றுகொண்டு நீரை பார்ப்பது தெரிந்தால், நீங்கள் ஒரு ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உறவை விரும்புவதுடன், உங்கள் வாழ்க்கைத் துணை வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்க வேண்டுமென்று அதிகம் விரும்புவீர்கள்.

படத்துல உங்க கண்ணுக்கு முதலில் குழந்தை தெரிகின்றதா? இந்த குணத்துல நீங்க தான் சிறந்தவங்க | Optical Illusion What You See First This Pic Truth

மேலும் நேர்மையையும், உண்மையையும் விரும்பு உங்களுக்கு மற்றவர்கள் பொய் கூறினால், எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்.  ஏமாற்றுபவர்களை உங்களுக்கு பிடிக்காது. உங்கள் மனதில் ஒரே நேரத்தில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், வேகமாக எளிதில் முடிவெடுப்பீர்கள்.

மரங்கள்

குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு மரங்கள் முதலில் தெரிந்தால் நீங்கள் எப்பொழுதும் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பதுடன், சுதந்திர மனப்பான்மையை கொண்டும் இருப்பீர்கள். 

படத்துல உங்க கண்ணுக்கு முதலில் குழந்தை தெரிகின்றதா? இந்த குணத்துல நீங்க தான் சிறந்தவங்க | Optical Illusion What You See First This Pic Truth

சாகசத்தை விரும்பும் நீங்கள், மனதிற்கு பிடித்தவற்றையே செய்வீர்கள். முக்கியமான விடயத்தில் தடை ஏற்பட்டால், உடனே சோர்ந்து போகாமல் முன்னோக்கி செல்வீர்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US