இந்த படத்தில் முதலில் உங்களது கண்களுக்கு தெரிந்தது என்ன? குணத்தின் சீக்ரெட் இதோ

Optical Illusion
By Manchu Sep 03, 2024 04:02 AM GMT
Manchu

Manchu

Report

ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

Opticall illusion: அதிபுத்திசாலியா நீங்கள்? படத்தில் இருக்கும் சாவிகளுக்கு மத்தியில் மணியை கண்டுபிடிங்க

Opticall illusion: அதிபுத்திசாலியா நீங்கள்? படத்தில் இருக்கும் சாவிகளுக்கு மத்தியில் மணியை கண்டுபிடிங்க

அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

இந்த படத்தில் முதலில் உங்களது கண்களுக்கு தெரிந்தது என்ன? குணத்தின் சீக்ரெட் இதோ | Optical Illusion Test What You See First This Pic

நின்று கொண்டிருக்கும் மனிதனின் உருவம்

இந்த புகைப்படத்தில் முதலில் உங்களது கண்களுக்கு முதலில் நின்று கொண்டிருக்கும் மனிதனின் உருவம் தெரிந்தால், நீங்கள் தொலைநோக்கு பார்வையும், அதிக தன்னம்பிக்கையையும் கொண்டிருப்பீர்கள். நம்பிக்கையை உங்களது பலமாக கொண்டுள்ளதுடன், நேர்மறை எண்ணம் அதிகம் கொண்டிருப்பீர்கள்.

உங்க துணையின் ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

உங்க துணையின் ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதுடன், எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். மற்றவர்கள் சாத்தியம் இல்லை என்று கூறும் விடயத்தினை முடித்து கொடுப்பீர்கள். தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பீர்கள்.

இந்த படத்தில் முதலில் உங்களது கண்களுக்கு தெரிந்தது என்ன? குணத்தின் சீக்ரெட் இதோ | Optical Illusion Test What You See First This Pic

மனிதனின் முகம்

குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு முதலாவதாக மனிதனின் முகம் தெரிந்தால் நீங்கள் மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டிருப்பதுடன், அதிக இரக்க குணம் கொண்டும், மற்றவர்களின் உணர்வுகளை நன்கு குரிந்து கொண்டும் செயல்படுவீர்கள்.

மற்றவர்களின் மனதில் இருக்கும் சந்தோஷம் மற்றும் கவலைகளை தெரிந்து கொள்ளும் அரிதான ஆற்றல் உங்களிடம் இருக்கும். உங்களுக்கு பிடித்தவர்களின் மன சுமையைக் குறைக்க உதவுவதுடன், உங்களை சுற்றியுள்ளவர்களிடமும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குபவராகவும், சுயநலமற்றவராகவும் இருப்பீர்கள்.

இந்த படத்தில் முதலில் உங்களது கண்களுக்கு தெரிந்தது என்ன? குணத்தின் சீக்ரெட் இதோ | Optical Illusion Test What You See First This Pic

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US