Optical illusion: இந்த படத்தில் இரண்டு முறை இடம்பெற்ற இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சற்று வித்தியாசமானது. இந்த படத்தில் வரிசையாக எண்கள் பல்வேறு வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டத்தில் உள்ள எண்கள் அனைத்தும் வேறு வேறு. அதவது எந்த எண்ணும் ரிப்பீட் ஆக வில்லை. ஆனால் ஒரே ஒரு எண் மட்டும் இரு இடத்தில் ரிப்பீட் ஆகி உள்ளது. அந்த எண் எது? என்பதை கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான இன்றைய சவால்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த எண்களை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.