optical illusion: பல வண்ண நிற மிட்டாய்களில் ஊதா நிற மிட்டாய் எங்கே உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஐந்து தொடிகள்
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்து வயதினரும் மிகவும் விரும்பி சாப்பிடக் கூடிய பல நிறங்கள் கொண்ட இனிப்பு மிட்டாய்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதில் ஒரேவொரு ஊதா (PURPLE) நிற மிட்டாய் மட்டும் உங்கள் கண்களுக்கு எளிதில் தெரியாமல் மறைந்துள்ளது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் ஊதா நிற மிட்டாயை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.