optical illusion: படத்தில் மறைந்துள்ள பென்சிலை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இரு கார்ட்டூன்கள் மேஜையில் உட்கார்ந்துள்ளன. அதில் ஒன்றுக்கு மூக்கு கூர்மையாகவும் இன்னொன்றுக்கு எலி போலும் இருக்கிறது. இரண்டுமே எதையோ ஒரு குடுவையில் வைத்து குடித்துக் கொண்டிருக்கின்றன.
அதன் தலைக்கு மேல் ஒரு பல்ப் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில்தான் ஒரு பென்சில் மாயமாகிவிட்டது. அதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த பென்சிலை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.