Optical illusion: இந்த படத்தில் பல தடவை கொடுத்திருக்கும் “C“ எழுத்துக்களின் நடுவே இருக்கும் “G“ எழுத்தை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
Optical illusion: படத்தில் இருக்கும் “254“ என்ற எண்களுக்கு நடுவே இருக்கும் “264“ என்ற எண்ணை கண்டுபிடிக்க முடியுமா?
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இந்த ஆப்டிகல் மாயை படத்தில், வரிசைகளில் சரியாக சீரமைக்கப்பட்ட “C“ இன் தொகுப்பைக் காணலாம். இது ஒரு மாயை இந்த “C“ கூட்டத்தில் ஒரு “G“ மறைந்துள்ளது. இதை நீங்கள் ஐந்து நொடிக்குள் கண்டுபிடி்தால் நீங்கள் கூர்மையான கண்பார்வை கொண்டவர். முடிந்தவரை கூர்ந்த கவனியுங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த “G“ஐ காட்டியுள்யோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
Optical illusion: ஒரே மாதிரியாக இருக்கும் இந்த பூக்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான பூவை கண்டுபிடிக்க முடியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |