Optical illusion: ஒரே எழுத்துக்களான 'E' இருக்கும் இந்த படத்தில் 'F' எனும் எழுத்து எங்கே உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
Optical illusion: இந்த மாயையான வரிக்குதிரையின் மந்தை படத்தில் மறைந்திருக்கும் பேட்ஜரை கண்டுபிடிக்க முடியுமா?
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
வரிசையாக இருக்கும்'E' எழுத்திற்கு இடையே வெற்றுப் பார்வையில் மறைந்திருக்கும் ஒரு தனியான 'F' எழுத்தை கண்டுபிப்பதே இன்றைய டாஸ்க் ஆகும்.இந்த குணாதிசயங்கள் பெரும்பாலும் அதிக நுண்ணறிவு மற்றும் வலுவான கண்காணிப்பு திறன்களுடன் தொடர்புடையவை.உங்களுக்கு வலுவான கண்பார்வை உள்ளதா என்பதை சோதித்து பாருங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த 'F' எழுத்தை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
Optical illusion: இதில் அதிகமான “8“ எனும் இலக்கங்களுக்கிற்கு நடுவே இருக்கும் “6“ எனும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |