Optical illusion: மாயையான இந்த படத்தில் “888“ எனும் இலக்கங்களுக்கு இடையே இருக்கும் “808“ எங்கே உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
கண்களுக்கு மாயை காட்டும் இந்த படத்தில் '808' ஐக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்பத தான் இன்றைய சவால். இந்த படத்தில் 888 என்ற எண்களுக்கிடையே இருக்கும் 808 ஐ கண்டபிடியுங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த '808' என்ற சொல்லை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
Optical illusion: இதில் அதிகமான “8“ எனும் இலக்கங்களுக்கிற்கு நடுவே இருக்கும் “6“ எனும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |