Optical illusion: அதிபுத்திசாலியா நீங்கள்? இதில் தேனியை கண்டுபிடியுங்கள்
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
Optical illusion: இதில் ‘S’ என்ற எழுத்துக்களுக்கு இடையே மறைந்திருக்கும் ‘5’ என்ற எண்ணை கண்டுபிடிக்க முடியுமா?
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
படத்தில் ஒரு சிறுமியின் படுக்கையறை உள்ளது. அதில் சிறுமி ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவளது படுக்கையை சுற்றிலும் விளையாட்டுப் பொருட்களும், பொம்மைகளும் நிறைந்துள்ளன. இதற்குள் நம் கண்களுக்கு எளிதில் தெரியாமல் சிறிய தேனீ ஒன்று மறைந்துள்ளது. அதைத்தான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். இதோ கிழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த தேனியை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |