Optical illusion: உங்கள் கண்பார்வைக்கு ஒரு Test இந்த படத்தில் எங்கேயெல்லாம் ப்ளூபெர்ரி உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
பூங்கா முழுவதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒருபக்கம் நீச்சல் குளத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிவர் ராட்டினம் ஆடுகிறார்கள். சிலர் ஓடிபிடித்து விளையாடுகிறார்கள். சிலர் குடும்பத்தோடு அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வுளவு கூடங்களுக்கு நடுவே சிறிய ப்ளூபெர்ரி பழத்தை எப்படி கண்டுபிடிக்க முடியும்? முயற்சி செய்தால் நிச்சியம் முடியும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த ப்ளூபெர்ரியை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |