Optical illusion: அதிபுத்திசாலியா நீங்கள்? அப்போ 3 விலங்கை கண்டுபிடிங்க
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இப்போது இங்கே நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜானது உங்களின் பார்வை கூர்மை மற்றும் கவனிக்கும் திறனுக்கு சவால் விட கூடியது.
இப்போது கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் விலங்குகளை கொண்டிருக்கும். சட்டென்று பார்ப்பதற்கு ஒரு விலங்கு மட்டும் தான் அதில் இருக்கிறது என்று நம்மை நினைக்க வைத்தாலும், கூர்ந்து பார்த்தால் அதில் 3 விலங்குகள் இருக்கும்.
கீழ்காணும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் மறைந்திருக்கும் மூன்று விலங்குகளைக் கண்டறிய உங்களது கூர்ந்து கவனிக்கும் திறன் மற்றும் பார்வை திறனை பயன்படுத்த வேண்டும்.
பார்த்த வேகத்தில் ஒன்பதே வினாடிகளுக்குள் அந்த 3 விலங்குகளையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த விலங்குகளை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |