இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரிந்தது? பலரும் அறியாத குணம் இதோ

Optical Illusion
By Manchu Oct 22, 2024 05:11 PM GMT
Report

ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

உங்க வாழ்க்கையை பத்தின ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்க வாழ்க்கையை பத்தின ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரிந்தது? பலரும் அறியாத குணம் இதோ | Optical Illusion See You First This Pic Brain Test

இடது புற முகம்

குறித்த படத்தில் இடது பக்கத்தில் உள்ள சிரித்த முகத்தை முதலில் அவதானித்தால், உங்களது இடது பக்க மூளை அதிக ஆதிக்கம் செலுத்துவதாக அர்த்தம்.

மேலும் வலது பக்கத்தில் உள்ள முகத்தை விட இடது பக்கம் உள்ள முகம் மகிழ்ச்சியாக தெரிந்தால், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் முறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதுடன், இதயம் கூறிவதை விட மூளை கூறுவதை தான் அதிகமாக கேட்டு நடப்பீர்களாம்.

வாழ்க்கையில் நீங்கள் தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பதில் சிறந்தவராக இருந்தாலும், மற்றவர்களிடம் சற்று கனிவாக இருக்க வேண்டும். 

optical illusion: '89' எனும் இலக்கம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் '98' எனும் இலக்கம் எங்கே உள்ளது?

optical illusion: '89' எனும் இலக்கம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் '98' எனும் இலக்கம் எங்கே உள்ளது?

வலது புற முகம்

குறித்த புகைப்படத்தில் வலது பக்கத்தில் உள்ள சிரித்த முகம் உங்களது கண்களுக்கு தெரிந்தால், வலது மூளை அதிகமாக ஆதிக்கம் செலுத்துவதுடன், வலுவான உள்ளுணர்வையும் கொண்டிருப்பீர்கள்.

மூளை சொல்வதைக் கேட்பதை விட இதயம் சொல்வதை கேட்டு நடப்பதற்கு முயற்சிப்பீர்கள். இவ்வாறு நீங்கள் செயல்படுவதால் மோசமான விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும்.

இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரிந்தது? பலரும் அறியாத குணம் இதோ | Optical Illusion See You First This Pic Brain Test

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US