உங்க காதலை எப்படி வெளிப்படுத்துவீங்க-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. மனிதனின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு மனித முகம் இருப்பது போன்று தெரிந்தால் உங்கள் வாழ்க்கையில் பெரிய கனவுகளுடன் இருப்பார்கள்.
- இலக்குகளை எப்படி அடைவது என்பதால் அதில் கூடுமான கவனம் செலுத்துவீர்கள்.
- எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் துணைக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்.
- உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிட்டு உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
2. மரங்கள்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது மரங்கள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபராக இருப்பீர்கள்.
- உறவுகளில் சிறிய விஷயங்களும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
- காதலிக்கும் போது உங்கள் கனவுகள், அச்சங்கள், இலக்குகளை துணையுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள்.
- உங்கள் துணையுடன் நன்கு இணைந்திருப்பதாகவும் நினைப்பீர்கள். உறுதிமொழி வார்த்தைகள் உறவுகளை பலப்படுத்தும்.
3. ஓநாய்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது ஓநாய் இருப்பது போன்று தெரிந்தால் காதல் உறவுகளில் உடல் ரீதியான தொடர்பு மற்றும் நெருக்கம் மிகவும் முக்கியம் என நினைப்பீர்கள்.
- உறவை பாதுகாப்பாகவும், துணையுடன் நெருக்கமாகவும் இருப்பதை உணர வைக்கிறது.
- நீங்கள் அடிக்கடி உங்கள் துணையை கட்டிப்பிடிப்பது, கையைப் பிடிப்பது போன்றவை மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |