உங்க வாழ்க்கையின் அழுத்தத்தை பற்றி கண்டுபிடிக்க ஒரு Test-அப்போ படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Dec 21, 2024 12:00 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உங்களின் ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்களின் ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்க வாழ்க்கையின் அழுத்தத்தை பற்றி கண்டுபிடிக்க ஒரு Test-அப்போ படத்தில் தெரிவது என்ன? | Optical Illusion Reveals Your Happy Or Stressed

1. இலைகள்

  • இந்த படத்தை பார்க்கும் பொழுது இலைகள் இருப்பது போன்று தெரிந்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான இடத்தில் இருப்பீர்கள்.
  • உங்கள் முடிவில் எப்போதும் உறுதியாக இருப்பீர்கள்.
  • உங்களின் அளவற்ற முயற்சி உங்களை முன்னேற்றும். இருப்பினும், சில சமயங்களில் நீங்கள் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்வதால் அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுவீர்கள்.
  • உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும் உள்ளுணர்வு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
  • ஒருவரின் மகிழ்ச்சியை அவர்களின் வெற்றியை வைத்து கணிக்கலாம்.
  • அதே சமயம் நீங்கள் அதிகமான நேரம் அமைதியாக இருப்பீர்கள். 

 2. மனித முகம்

  • படத்தை பார்க்கும் பொழுது மனித முகம் இருப்பதுபோன்று தெரிந்தால் நீங்கள் குடும்பத்தில் அதிகமான அழுத்தங்களை பார்த்திருப்பீர்கள்.
  • தங்கள் குடும்பத்தின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் எடைபோடப்படுவீர்கள்.
  • குற்ற உணர்வுகளால் உங்களின் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும்.
  • எப்போதும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி ஆழ்ந்த அக்கறையுடன் கவனித்து கொள்ள முயற்சிப்பீர்கள்.
  • உழைத்து வெற்றிபெற நினைக்கும் உங்களை மற்றவர்கள் ஆதரிப்பார்கள்.  
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US