உண்மையான நீங்கள் யார்? இந்த Test சொல்றது அதுக்கு விடை

Viral Photos Optical Illusion
By DHUSHI Jun 06, 2025 03:00 PM GMT
Report

சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்

திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் என்ன தெரிகிறது?

உண்மையான நீங்கள் யார்? இந்த Test சொல்றது அதுக்கு விடை | Optical Illusion Reveal Your Other Think About You

1. பெண்கள்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது பெண்கள் தெரிந்தால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பதில் வல்லவர்களாக இருப்பீர்கள்.
  • எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் அதனை மற்றவர்களால் அறிய முடியாது.
  • குழு செயற்பாட்டில் தனித்து விளங்கும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது.
  • ஆற்றல் மிக்கவராகவும், தலைமைப்பண்பு கொண்டவராக இருப்பீர்கள்.
  • எப்போதும் உங்களின் முடிவுகளில் உறுதியாகவும், பகுப்பாய்வு மனப்பான்மை உள்ளவராக இருப்பீர்கள்.
  • மற்றவர்கள் பற்றிய எதையும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக யாரையும் நம்பமாட்டீர்கள்.
  • எதையும் நேரடியாக பேசும் குணம் உங்களிடம் இருக்கும். இதனால் மற்றவர்களால் அதிகமாக கவரப்படுவீர்கள்.
  • மற்றவர்கள் உங்களுடன் இருப்பதற்கு அதிகமாக விரும்புவார்கள்.        

2.  குதிரையின் முகம்

  • படத்தை பார்க்கும் போது குதிரையின் முகம் தெரிந்தால், நீங்கள் தாராள மனப்பான்மை கொண்டவராக இருப்பீர்கள்.
  • நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டீருப்பீர்கள். குழுவில் செயற்பாட்டின் போது உங்களின் மட்டும் தனியாக இருக்கும்.
  • மற்றவர்களை அதிகம் ஊக்குவிக்கக்கூடியவராக இருப்பீர்கள்.
  • ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயற்சிக்கும் குணம் உங்களிடம் இருக்கும்.
  • அதனை அடைய அர்ப்பணிப்புடன் உழைப்பீர்கள்.
  • தனிப்பட்ட திறன்களுக்கு பெயர் பெற்றவர்களாக பார்க்கப்படுவீர்கள்.
  • மற்றவர்களை வார்த்தைகளால் புண்படுத்தாமல் அன்பாக நடந்து கொள்ளும் திறன் உங்களிடம் இருக்கும்.
  • எந்த சந்தரப்பத்திலும் மற்றவர்களை மனம் நோகாமல் கவனமாக பேசுவீர்கள்.
  • மிகவும் சென்சிடிவ்வான நபர்களை நண்பர்களாக வைத்து கொள்வீர்கள்.
  • உங்கள் உணர்ச்சி நிலையை சீராக பராமரிப்பீர்கள்.
  • உறவில் எல்லைகளை அமைப்பதில் திறமையானவர்களாக இருப்பீர்கள்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US