ஆழ்மன பயத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Apr 12, 2025 01:15 PM GMT
Report

சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உங்களோட எந்த மூளை அதிகமாக வேலை செய்கிறது என தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்களோட எந்த மூளை அதிகமாக வேலை செய்கிறது என தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

உங்களிடம் இருக்கும் நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் இருக்கும் நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

படத்தில் என்ன தெரிகிறது?

ஆழ்மன பயத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன? | Optical Illusion Reveal Your Deepest Fear

1. தொங்கிக் கொண்டிருக்கும் எலி

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது முதலில் தொங்கிக் கொண்டிருக்கும் எலிஇருப்பது போன்று தெரிந்தால் ஆழ்மனதில் கொடி பயத்தை மறைத்து வைத்திருப்பார்கள்.
  • உயிரை பறிக்கும் அளவிற்கு கடும் பயத்தில் இருப்பீர்கள்.
  • அதிக வலி அனுபவித்து உயிரை இழந்துவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

2. உடைந்திருக்கும் பாதை

  • படத்தை பார்க்கும் போது கண்களுக்கு முதலில் உடைந்திருக்கும் பாதை இருப்பது  போன்று தெரிந்தால் ஆழ்மனதில் உள்ள பயம் அமானுஷ்யம் மற்றும் பேய்களை கொண்டதாக இருக்கும்.
  • இவர்கள் பேய், கெட்ட ஆவிகள், மந்திரவாதிகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்திற்கும் பயம் கொள்பவராக இருப்பார்கள்.
  • இருள் சூழந்த இடத்திற்கு சென்றால் பேய் குறித்த பயம் இருந்து கொண்டே இருக்கும்.

3. வானம்

  • ஆப்டிகல் இல்யூஷனை பார்க்கும் போது கண்களுக்கு வானம் மாடு இருப்பது போன்று தெரிந்தால், ஆழ்மனத்தில் எண்ணற்ற அச்சங்களின் சுமை இருக்கின்றன.
  • அதிக முறை நிராகரிப்பு மற்றும் வலியை அனுபவித்து பெறும் சோகத்தில் இருப்பீர்கள்.
  • பயத்திலிருந்து மீட்டெழ முடியாத அளவு உங்களின் மனதில் எண்ணங்கள் உள்ளன.

4. நிலம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது நிலம் இருப்பது போன்று தெரிந்தால் உங்கள் ஆழ்மனதில் மரண பயத்துடன் கூடிய அச்சங்கள் இருக்கும்.
  • இந்த பயத்தினால் உங்களை இழக்க மாட்டீர்கள். நீங்கள் விரும்பும் ஒருவரை இழக்கும் பயத்தைக் குறிக்கிறது.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US