ஆழ்மன பயத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Jan 15, 2025 11:29 PM GMT
Report

சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் என்ன தெரிகிறது?

ஆழ்மன பயத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன? | Optical Illusion Reveal Your Deepest Fear

1. மோனா லிசா ஓவியம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது முதலில் மோனா லிசா ஓவியம் இருப்பது போன்று தெரிந்தால் ஆழ்மனதில் கொடி பயத்தை மறைத்து வைத்திருப்பார்கள்.
  • உயிரை பறிக்கும் அளவிற்கு கடும் பயத்தில் இருப்பீர்கள்.
  • அதிக வலி அனுபவித்து உயிரை இழந்துவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

2. பூனை

  • படத்தை பார்க்கும் போது கண்களுக்கு முதலில் பூனை  இருப்பது  போன்று தெரிந்தால் ஆழ்மனதில் உள்ள பயம் அமானுஷ்யம் மற்றும் பேய்களை கொண்டதாக இருக்கும்.
  • இவர்கள் பேய், கெட்ட ஆவிகள், மந்திரவாதிகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்திற்கும் பயம் கொள்பவராக இருப்பார்கள்.
  • இருள் சூழந்த இடத்திற்கு சென்றால் பேய் குறித்த பயம் இருந்து கொண்டே இருக்கும்.

3. ஓநாய் முகம்

  • ஆப்டிகல் இல்யூஷனை பார்க்கும் போது கண்களுக்கு ஓநாய் முகம் இருப்பது போன்று தெரிந்தால், ஆழ்மனத்தில் எண்ணற்ற அச்சங்களின் சுமை இருக்கின்றன.
  • அதிக முறை நிராகரிப்பு மற்றும் வலியை அனுபவித்து பெறும் சோகத்தில் இருப்பீர்கள்.
  • பயத்திலிருந்து மீட்டெழ முடியாத அளவு உங்களின் மனதில் எண்ணங்கள் உள்ளன.

4. மனித முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது மனித முகம் தெரிந்தால் உங்கள் ஆழ்மனதில் மரண பயத்துடன் கூடிய அச்சங்கள் இருக்கும்.
  • இந்த பயத்தினால் உங்களை இழக்க மாட்டீர்கள். நீங்கள் விரும்பும் ஒருவரை இழக்கும் பயத்தைக் குறிக்கிறது.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US