Optical illusion:உங்கள் கண்களே உங்களுக்கு வித்தை காட்டும் இப்படம் சுழல்கிறதா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
படத்தை நன்றாக கவனித்து பாருங்கள். இங்கு 12 வட்டங்கள் சுலலும் பாம்பு வடிவத்தில் வடிவமைக்கபட்டுள்ளது. இது பார்ப்பதற்கு உங்கள் கண்களுக்கு அசைவது போல இருக்கலாம் ஆனால் இது அசையும் படம் இல்லை. இதை கண்டுபிடிப்பது தான் இன்றைய டாஸ்க்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இருப்பினும் இதற்கான பதில் நாங்கள் சொல்கிநோம். அதாவது இப்படம் எப்படி சுழலவில்லை என காட்டுவது தெரியுதா? படத்தின் மையத்தில் உற்ற நோக்கினால் படம் அசையாமல் அப்படியே இருக்கும். அதுவே நமது கண்கள் வேறு இடம் சென்றால் படம் அசைவது போல தோற்றமளிக்கும்.
[
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |