Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டி சுற்றிக்கொண்டிருக்கும் இந்த படத்தை உங்களால் நிறுத்த முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இன்று கொடுத்திருக்கும் ஆப்படிக்கல் மாயை படமானத நகர்வது போல இருக்கும். இந்த படத்தை தடுக்கும் வழிமுறையை கண்டுபடிப்பதே இந்த டாஸ்க். இதற்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட நோரம் ஐந்து நொடிகள் மட்டுமே.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த வழிமறையை கூறுகிறோம். அதாவது இந்த படத்தை பார்க்கும் போது சுற்றுவது நின்றுவிட்டது என நினைத்து படத்தை கவனித்து பாருங்கள் அந்த படம் நகர்வது நின்று விடும்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |