Optical illusion: கண்பார்வையை சோதிக்கலாம்...இந்த “D” களில் “0” எங்கே உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றது.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து விநாடிகள்
பல்வேறு பாணிகள் மற்றும் வண்ண எழுத்துக்கள் கொண்ட "D"களின் கடலுக்கு மத்தியில் மறைந்திருக்கும் "0" என்ற எண்ணைக் கண்டறிதல்.
முதல் பார்வையில், படம் "D" என்ற எழுத்தின் வெவ்வேறு எழுத்துருக்கள் மற்றும் வண்ணங்களால் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது, இதனால் ஏமாற்றுக்காரரைக் கண்டறிவது ஒரு சவாலாக உள்ளது.
படத்தில் நீங்கள் 0 வை கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் நாங்கள் அதற்கான விடையை படத்தின் மூலம் காட்டியுள்ளோம் பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |