Optical iilusion: இந்த படத்தில் “3E“ என்பதற்கிடையே இருக்கும் “33“ என்ற இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?

Optical Illusion
By Pavi Nov 03, 2024 07:30 PM GMT
Report

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.

Optical illusion: அடுத்தடுத்து வந்துள்ள "Q" எழுத்துக்களுக்கு நடுவே இருக்கும் "O" எழுத்தை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: அடுத்தடுத்து வந்துள்ள "Q" எழுத்துக்களுக்கு நடுவே இருக்கும் "O" எழுத்தை கண்டுபிடிக்க முடியுமா?

இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.

Optical iilusion: இந்த படத்தில் “3E“ என்பதற்கிடையே இருக்கும் “33“ என்ற இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? | Optical Illusion Iq Test Spot The Number 33 5 Sec

ஐந்து நொடிகள்

பலர் சிரமப்படலாம், ஆனால் உயர்ந்த IQ, இணையற்ற கவனம் மற்றும் விவரங்களுக்கு உயர்ந்த கவனம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் அதை உடனடியாகக் கவனிப்பார்கள்.

ரேஸர்-கூர்மையான கவனம் மற்றும் மின்னல்-வேக காட்சி செயலாக்கம் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால். இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் '3E'என கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் 33 என்ற இலக்கம் எங்கே உள்ளத என்பதை நிங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

Optical iilusion: இந்த படத்தில் “3E“ என்பதற்கிடையே இருக்கும் “33“ என்ற இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? | Optical Illusion Iq Test Spot The Number 33 5 Sec

கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த '33' காட்டியுள்ளோம் பாருங்கள்.

Optical iilusion: இந்த படத்தில் “3E“ என்பதற்கிடையே இருக்கும் “33“ என்ற இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? | Optical Illusion Iq Test Spot The Number 33 5 Sec

இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.

Optical illusion: படத்தில் 'BIGNO'என்ற வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் 'BINGO' என்ற வார்த்தை எங்கே உள்ளது?

Optical illusion: படத்தில் 'BIGNO'என்ற வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் 'BINGO' என்ற வார்த்தை எங்கே உள்ளது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US