Optical Illusion: 40 விநாடிகளில் 16 புலியை முடிஞ்சா கண்டுபிடிங்க
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
நாற்பது விநாடிகள்
இந்த படத்தில் மொத்தமாக 16 புலிகள் உள்ளன. ஆனால் உங்கள் கண்களுக்கு தெளிவாக தெரிவது வெறும் நான்கு புலிகள் தான் உங்களுக்கான சவால் நீங்கள் இதில் இருக்கும்16 புலிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இது ஒரு மாயவிளையாட்டு உங்களுக்காக நாங்கள் 40 விநாடிகள் தருகிறோம் அதற்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.இங்கு மொத்தம் 16 புலிகள் மறைந்திருப்பதால் நமது மூளைக்கு பெரும் சவாலாக இருக்கும்.
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் நேரம் முடிவடைவதற்குள் புலிகளை தேடி முடியுங்கள்.நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். உங்களின் பார்வைத்திறன் மற்றும் அறிவாற்றல் தெளிவாக உள்ளது. இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள், அவர்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லையா? இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு அந்த பதுங்கிய புலிகளை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
இந்த படத்தில் 40 விநாடிக்குள் சவாலை முடித்தவர்கள் அவர்களின் வலது மூளையை விட இடது பக்க மூளையை சுறுசுறுப்பாகக் கொண்டுள்ளனர்.