இந்த படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளது? சரியான பதிலுக்கு வெறும் 10 நொடி தான்
நமது கண்களை சிறிது சோதனை செய்யும் விதமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை முக்கோணம் உள்ளது என்பதை சில நொடிகளில் கண்டறியும் சவாலை மேற்கொள்ளலாம்.
ஆப்டிகல் இல்யூஷன்
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் மாயை நிரம்பிய படங்கள் இணையத்தில் அதிகமாகவே வலம் வருகின்றது.
எப்பொழுதும் காணொளி, ஷார்ட்ஸ் என்று பொழுதை கடத்தும் நபர்களுக்கு சிறிது கண்களுக்கும், மூளைக்கும் கொடுக்கும் சிறிய வேலை ஆகும்.
சற்று சுவாரசியமாக காணப்பட்டாலும், நமது மூளை எந்த வேகத்தில் செயல்படுகின்றது என்பதையும் நாம் அழகாக தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறான ஆப்டிக்கல் இல்யூஷனில் ஏகப்பட்ட புரியாத புதிர்கள் காணப்படுகின்றது. அதில் ஒன்று தான் தற்போது நீங்கள் காணும் படமாகும்.

எத்தனை முக்கோணம் உள்ளது?
உங்களுக்கு வெறும் 10 நொடிகள் கொடுக்கப்படும். அதற்குள் இந்த படத்தில் இருக்கும் முக்கோணத்தின் எண்ணிக்கையை கண்டுபிடித்துவிட வேண்டும்.
இம்மாதிரியான படங்கள் நமது பள்ளிப்பருவத்தில் படித்த கணக்கு பாடத்தை அதிகமாக பயன்படுத்த வைக்கின்றது. ஆம் தற்போது கொடுக்கப்பட்டுள்ள படத்தில் முக்கோணத்தை கண்டுபிடித்து விட்டீர்களா?
படத்தை அவதானித்த பலரது கண்களுக்கு முதலில் 4 முக்கோணம் கட்டாயம் தெரிந்திருக்கும். சிலர் தனது மூளையை அதிகமாக பயன்படுத்தி ஒரு 5 முக்கோணத்தினை கண்டுபிடித்திருப்பார்கள். ஆனால் இது தவறான பதிலாகும்.
அப்போ இதில் உண்மையாகவே எத்தனை முக்கோணம் உள்ளது என்று தானே கேட்கிறீர்கள்... இதில் 6 முக்கோணம் உள்ளது... இப்போ உங்களுக்கு இதே பதில் வந்துவிட்டதா?

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |