Optical illusion: கண்பார்வையை சோதிக்கலாம் இதில் எத்தனை மிருகங்கள் உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இன்று நாம் பார்க்க இருக்கும் படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும். 8 விநாடிக்குள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த மிருகங்களை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |