11 நொடியில் இத நீங்க கண்டுபிடிச்சா புத்திசாலி தான்...! எந்த மரத்தில் பாம்பு மறைந்திருக்கிறது?
உங்கள் IQ-வை சோதிக்க Optical Illusion படத்தில் உள்ள சோதனையை தீர்க்கவும்.
இந்த படத்தில் உள்ள மரங்களுக்குள் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது.
அதனை நீங்கள் 11 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
இதை 11 நொடிகளுக்குள் கண்டுப்பிடித்தால் நீங்கள் புத்திசாலி தான். இந்த படத்தில் உள்ள பாம்பை புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
இந்த புகைப்படத்தில் எந்த மரத்தில் எங்கு பாமத்பு மறைந்திருகின்றது என்பதை கண்டுப்பிடியுங்கள். நீங்கள் புத்திசாலி என்பதைக் காட்டுங்கள்.
கண்டுப்பிடித்திருந்தால் உங்களுக்கு வாழ்த்துக்கள். ஒருவேளை கண்டுப்பிடிக்காமல் இருந்தால் உங்களுக்கு ஒரு துப்பு தருகிறோம்.
படத்தை நன்றாக Zoom செய்து மரங்களை உற்றுப்பார்த்து கவனியுங்கள். இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்திருப்பீர்கள்.
கடினமான புதிர்களைத் தீர்ப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |