Optical illusion: பத்து நொடிகளில் படத்தில் இருக்கும் தவறை கண்டுபிடித்தால் நீங்கள் தான் புத்திசாலி
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பத்து நொடிகள்
இந்த புகைப்படங்களின் மூலம் உங்கள் அறிவுத்திறனை மட்டுமல்ல உங்கள் கண்களையும் பரிசோதிக்கலாம்.
இதோ உங்களுக்காக நாங்கள் கொடுத்திருக்கும் படத்தை நன்றாக கவனியுங்கள். இந்த படம் நீங்கள் அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாது முயற்சி செய்து பாருங்கள்.
இந்த படத்தை நன்றாக கவனித்து பாருங்கள் அதில் ஒரு தவறு இருக்கிறது. இந்த சவாலைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுக்கு நாங்கள் பத்து நொடிகள் தருகிறோம். நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும். நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். நீங்கள் உங்களது மூளையை சரியாக பயன்படுத்துகிறீர்கள்.
இன்னும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லையா, சரி அதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். அதை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
படத்தில் இருக்கும் ஒவ்வொரு உருவத்தையும் பாருங்கள் அதை வைத்து உங்களுக்கு என்ன எண்ணங்கள் வருகின்றது. நன்றாக சிந்தித்து பாருங்கள்.
இன்னும் கண்டு பிடிக்கவில்லையா சரி நாங்கள் படத்தில் அடையாளமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
இப்போது பாருங்கள் இந்த படத்தில் பெண்ணின் நிழல் தெரிகிறது. இந்த படத்தில் பெண்ணின் நிழல் மட்டும் தெரிவது தான் தவறு படத்தில் இருக்கின்ற அனைத்து உருவங்களின் நிழலும் தெரிய வேண்டும்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |