Optical illusion: இந்த படத்தில் இருக்கும் சொல்லை கண்டுபிடித்தால்..உங்கள் பார்வை கழுகு பார்வை
ஒளியியல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், இதில் ஒரு படம் அல்லது பொருளின் கருத்து யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. நிறம், மாறுபாடு, ஒளி மற்றும் கோணங்கள் போன்ற பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் மூளை காட்சித் தகவலைச் செயலாக்குகிறது.
இருப்பினும், சில நேரங்களில் இந்த குறிப்புகள் தவறாக வழிநடத்துகின்றன. இதனால் மூளை படத்தை தவறாக விளக்குகிறது. இது தர்க்கம் அல்லது இயற்பியலை மீறும் விதத்தில் பொருட்களைத் தோன்றச் செய்யலாம்.
இந்த ஒளியியல் மாயை படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன சொல் தெரிகிறது. நீங்கள் வாசிக்கும் சொல்லை குறிப்பிடுங்கள். இதற்கு கூர்மையான கண்பார்வை அவசியம். இத்துடன் உங்கள் கண்களையும் இது பரிசோதிக்கும்.
கறுப்பு மற்றும் வெள்யை ஒளியியல் மாயையில் உங்கள் கண்கள் சோதிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த படத்தில் என்ன சொல் மறைந்துள்ளது என்பதை கண்டுபிடிப்பதே உங்கள் சவால். இதற்கு ஐந்து நிமிடங்கள்.
கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் கூறுகிறோம். இந்த படத்தில் இருக்கும் இலக்கம் open your eyes எனும் சொல் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |