Optical illusion: செலவில்லாமல் கண்பார்வை சோதிக்க...இதில் மறைக்கப்பட்ட உருவம் என்ன?

Optical Illusion
By Pavi Mar 21, 2025 02:00 AM GMT
Report

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றது.

Optical illusion: சிறந்த கண்பார்வையை சோதிக்கலாம்...இதில் மறைந்திருக்கும் 4 இலக்கங்கள் என்ன?

Optical illusion: சிறந்த கண்பார்வையை சோதிக்கலாம்...இதில் மறைந்திருக்கும் 4 இலக்கங்கள் என்ன?

இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.

Optical illusion: செலவில்லாமல் கண்பார்வை சோதிக்க...இதில் மறைக்கப்பட்ட உருவம் என்ன? | Optical Illusion Eye Test Spot The Hiding Panda

ஐந்து நொடிகள்

இந்த படத்தில் கண்களுக்கு புலப்படாமல் ஒரு உருவம் மறைக்கப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்தால் நீங்கள் சிறந்த கண்பார்வை உடையவர். அதை கண்டுபிடிப்பதே இன்றைய உங்களுக்கான டாஸ்க். இதற்கு உங்களுக்கு நேரம் ஐந்து நொடிகள் மட்டுமே.

Optical illusion: செலவில்லாமல் கண்பார்வை சோதிக்க...இதில் மறைக்கப்பட்ட உருவம் என்ன? | Optical Illusion Eye Test Spot The Hiding Panda

கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த உருவத்தை கூறுகிறோம். அந்த மறைக்கப்பட்ட உருவம் பண்டா ஆகும். 

Optical illusion: செலவில்லாமல் கண்பார்வை சோதிக்க...இதில் மறைக்கப்பட்ட உருவம் என்ன? | Optical Illusion Eye Test Spot The Hiding Panda

இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது. 

Optical illusion: கண்களை மாயமாக்கும் படத்தில் மறைந்துள்ள இலக்கம் “6” எங்கே உள்ளது?

Optical illusion: கண்களை மாயமாக்கும் படத்தில் மறைந்துள்ள இலக்கம் “6” எங்கே உள்ளது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US