Optical illusion: கண்களை மயக்கும் கருப்பு,வெள்ளை மாயையில் தெரியும் இலக்கங்கள் எவை?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றது.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
படத்தில் கருப்பு மற்றும் வெள்ளை ஒளியியல் மாயைக்குள் காட்டப்படும் இலக்கங்களை நீங்கள் பட்டியல்கடுத்த வேண்டும்.
அதை கண்டுபிடித்தால் நீங்கள் சிறந்த கண்பார்வை உடையவர். அதை கண்டுபிடிப்பதே இன்றைய உங்களுக்கான டாஸ்க். இதற்கு உங்களுக்கு நேரம் ஐந்து நொடிகள் மட்டுமே.
இந்த ஒளியியல் மாயையில் நீங்கள் இலக்கங்களை கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் மிகவும் சிறப்பான கண்பார்வை உடையவர். உங்களுக்கான வாழ்த்துக்களை கூறுகிறோம்.
கண்டுபிடிக்காமல் சிலா பிழையாக கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு உண்மையான விடையை கூறுகிறோம். நீங்கள் "3452839" ஐ எண்ணாகக் குறிப்பிடலாம். இந்த எண்ணைக் கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |