Optical illusion: இந்த படத்தில் ”ஹார்ட்” எங்கே இருக்கிறது?
இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, ஒளியியல் மாயைகள் என்பது ஒரே கூறுகளை வேறுபடுத்திப் பார்க்கும் சக்தியைப் பெறுவதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும்.
இது நமது மூளை மற்றவர்களிடமிருந்து எவ்வாறு வித்தியாசமாக உணர்கிறது என்பதைப் பார்க்க உதவுகிறது. எண்களைத் தனித்தனியாகப் படிப்பதற்குப் பதிலாக, வெவ்வேறு வடிவங்கள் மற்றும் குழுக்களை அடையாளம் காண மூளை இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இல்யூஷன் படமானது நத்தை ஓடுகள் பல வண்ண நிறங்களில் படம் முழுக்க வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை முதலில் பார்க்கும் போது இவ்வளவு தான் நம் கண்களுக்கு தெரியும்.
சில நத்தைகள் ஓடுகளில் இருந்து வெளியே தெரியும் படியும் நம் கண்களுக்கு தெரியலாம். ஆனால் "ஹார்ட்" இருப்பது உங்க கண்களுக்கு தெரிகிறதா?

ஆனால் இவ்வளவு நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவரா நீங்கள்.. உங்களுக்காக ஒரு டிப்ஸ் தரப்படுகிறது. அதாவது படத்தின் இடதுபுறம் டாப்பில் மட்டும் கூடுதலாக உற்று கவனியுங்கள். இப்போது விடையை கண்டுபிடிக்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |