Optical illusion: இந்த படத்தில் ஒரு விஷப்பாம்பு இருக்கிறது அதை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில், ஒரு மேஜை மேல் நிறைய பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. துண்டு வயர்களும், பட்டைகளும், அட்டைப் பெட்டிகளும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால், இதற்கு நடுவே ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று உங்கள் கண்களுக்கு எளிதில் தெரியாமல் மறைந்துள்ளது. அதைத்தான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் பாம்பை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
Baakiyalakshmi: எனக்கு யாரும் பணம் எடுத்துட்டு வந்து கொட்டலை.... கோபியிடம் நெருப்பாக பாய்ந்த பாக்கியா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |