Optical Illusion: ஆறு விநாடிக்குள் எழுத்துப்பிழையை கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஆறு விநாடிகள்
இந்த படத்தை வைத்து நமது அறிவாற்றலும் கண்பார்வையும் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்பதை சோதிக்க முடியும்.
இந்த படத்தில் ஒரே மாதிரியான சொற்கள் உள்ளன. அதில் ஒரு சொல் எழுத்து பிழையுடன் உள்ளது. அந்த எழுத்து பிழை உள்ள சொல்லை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுக்கு இந்த சவாலுக்காக நாங்கள் 6 விநாடிகள் தருகிறோம். இந்த நேரத்திற்குள் நீங்கள் இந்த சவாலில் வெற்றி பெற வேண்டும்.
நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.
உங்களின் பார்வைத்திறன் மற்றும் அறிவாற்றல் துல்லியமாக உள்ளது. இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள், அவர்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லையா? இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு அதை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும்.