ரூ.45,000 வரையிலும் தள்ளுபடி பெறலாம்! OnePlus நிறுவனம் அதிரடி
Smart Phones
By Fathima
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களை புகுத்தி உருவாக்கப்பட்டுள்ள OnePlus Open ஸ்மார்ட்போனை ரூ.45,000 வரை தள்ளுபடியில் பெறலாம்.
வாடிக்கையாளர்களை கவரும் வடிவமைப்பு, இரண்டு Display, தெள்ளத் தெளிவான கமெரா, நீடித்து உழைக்கும் Battery என பல அம்சங்களை கொண்டுள்ளது OnePlus Open Foldable Smartphone.
Specification
Dimensions | Unfolded: 153.4 x 143.1 x 5.8 mm, Folded: 153.4 x 73.3 x 11.7 mm
|
Build | Glass front (Ceramic Guard) (folded), plastic front (unfolded), glass back or eco leather back, aluminum frame |
SIM | Dual SIM (2x Nano-SIM, eSIM, dual stand-by) |
Type | Foldable LTPO3 Flexi-fluid AMOLED, 1B colors, Dolby Vision, 120Hz, 2800 nits (peak) |
Size | 7.82 inches, 196.7 cm2 (~89.6% screen-to-body ratio) |
Resolution | 2268 x 2440 pixels (~426 ppi density) |
OS | Android 13, OxygenOS 13.2 |
Chipset | Qualcomm SM8550-AB Snapdragon 8 Gen 2 (4 nm) |
BATTERY | Li-Po 4805 mAh, non-removable |
CAMERA | 64 MP + 48 MP + 48 MP Triple Rear & 32 MP + 20 MP Dual Front Camera |
இதன் அசல் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி, ரூ.1,49,999 ஆகும். தற்போது நேரடியாக ரூ.10,000 வரை தள்ளுபடியுடன் ரூ.1,39,999க்கு கிடைக்கும்.
இதுதவிர ஒன்பிளஸ் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்காக Exchange சலுகையாக ரூ. 44,500 வரை பெறலாம் என அறிவித்துள்ளது, இதன்படி ரூ.95,499 என்ற விலையில் வாங்க முடியும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US