அம்மாடியோவ்… பார்த்ததும் மூச்சடைக்க வைக்கும் ராட்சத ராஜநாகம்! இவ்வளவு பெருசா இருக்கு...!
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்தவாரம் கிரிநகர் பகுதியில் ஒரு ராஜநாகம் தன்னுடைய புற்றில் இருந்து வெளியேறும் காட்சி மூச்சடைக்க வைத்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தின் வனத்துறையினர், உலகில் படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட மிக நீளமான விஷப்பாம்பு இது தான் என்று கூறுகின்றனர்.
ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ ஒன்றில் சர்வசாதாரணமாக மோசமான நிலப்பரப்பில் மேலே ஊர்ந்து செல்கிறது இந்த ராஜநாக பாம்பு.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
One of the longest #KingCobra sighted in recent times near the Girinagar area of Paonta Sahib in Sirmaur district in #HimachalPradesh@SaevusWildlife @moefcc@WWFINDIA pic.twitter.com/BNG6hZwjg5
— DD News (@DDNewslive) June 6, 2021