வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா?

Sivakarthikeyan Tamil Cinema Instagram Tamil Actors Amaran
By Vinoja Nov 12, 2024 01:37 PM GMT
Report

தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் 

தமிழ் சினிமா துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் இவர். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.

வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா? | One Celebrity Sivakarthikeyan Follows In Instagram

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள். எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா மோத்வானி... தாவணியில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா மோத்வானி... தாவணியில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

அமரன்

இவருடைய மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமரம் வெற்றிநடை போட்டு வருகின்றது. தீபாவளி வெளியீடாக வெளிவந்த இப்படம் இதுவரை அவருடைய திரை வாழ்க்கையில் எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனைகளை செய்து வருககின்றது.

வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா? | One Celebrity Sivakarthikeyan Follows In Instagram

சுமார் 13 நாட்களில் ஏரதாழ 250 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை செய்து வருகின்றது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா? | One Celebrity Sivakarthikeyan Follows In Instagram

இப்படி உலகளவில் ரசிகர்களின்  மனதில் இடம்பிடித்த நடிகர் சிவகார்த்திகேயனை இன்ஸ்டாவில் 7.6 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.

ஆனால் இவர் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் ஒரேஒரு நபர்  அவரது மனைவி ஆர்த்தி சிவகார்திகேயன் தான். 

வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா? | One Celebrity Sivakarthikeyan Follows In Instagram

சிட்டாடலில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? மாஸ் காட்டும் சமந்தா

சிட்டாடலில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? மாஸ் காட்டும் சமந்தா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US