viral video: வாயாலேயே பாம்பு பிடித்த நபர்! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Viral Video Snake Social Media
By Vinoja Feb 04, 2026 01:30 AM GMT
Vinoja

Vinoja

Report

பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே தலைதெறிக்க ஒடுபவர்களுக்கு மத்தியில் நபரொருவர், ராட்சத பாம்பை தனது வாயால் பிடிக்கும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி படுவைரலாகியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘காகா பாய்’ என்பவர் பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவர். அண்மையில் அந்தப் பகுதியில் புகுந்த பாம்பொன்றை ஒன்றைப் பிடிக்க அவர் சென்றுள்ளார்.

viral video: வாயாலேயே பாம்பு பிடித்த நபர்! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Odisha Man Uses Mouth To Catch Snake Video Viral

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

பொதுவாகப் பாம்புகளைப் பிடிக்கப் பாதுகாப்புக் கருவிகள் அல்லது நீண்ட குச்சிகளைப் பயன்படுத்துவதுதை தான் நாம் பார்த்திருப்போம்.

ஆனால், காகா பாய் எவ்வித உபகரணமும் இன்றி வெறும் கைகளுடன் பாம்பின் அருகே சென்று, சீறிவரும் அந்த பாம்பின் தலையை குறிவைத்து தனது வாயால் பிடித்துள்ளார்.

உலகின் இந்த இடங்களுக்கு மேல் விமானங்கள் பறக்க தடையா! ஏன்னு தெரியுமா?

உலகின் இந்த இடங்களுக்கு மேல் விமானங்கள் பறக்க தடையா! ஏன்னு தெரியுமா?

குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், சிலர் இவரின் திறமையை பாராட்டி வருவதுடன், சில இவர் ஒரு பைத்தியம் என்பது போன்ற எதிர்மறை விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US