மாயமான கணவன்... புகார் அளித்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! விசாரணையில் வெளியான தகவல்

kidnapped odisa deliveryboy
By Rooban Sep 15, 2021 06:19 AM GMT
Rooban

Rooban

Report

கணவன் கட்டதட்டப்பட்ட நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் மனைவிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் பட்டிடபபான். இவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த நாட்களுக்கு முன்பு இவர் கடத்தப்பட்டுவிட்டதாக அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனால், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பட்டிடபபான் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் கட்டியா ரயில் நிலையத்தில் வேறொரு பெண் ஒருவருடன் இருப்பது தெரியவந்தது.

இதன்பின்னர், போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், இருவரும் காதலித்து வருவதாகவும், குடும்பத்தை விட்டு வேறொரு பகுதிக்கு சென்று ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டிருப்பதும் தெரியவந்ததுள்ளது.

அதேபோல் பட்டிடபபானுடன் ஓட்டம் பிடித்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் தனது மகளை பட்டிடபபான் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் கடத்தப்பட்டுவிட்டதாக பதறி போய் புகார் அளித்த மனைவி, அவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US