Viral Video: நொடிப் பொழுதியில் ஆக்டோபஸிற்கு ஏற்பட்ட ஆபத்து... மனிதர்களின் தவறால் ஏற்படும் கஷ்டம்
கடலில் வாழும் உயிரினங்களில் ஒன்றான அக்டோபஸ் தண்ணீர் போத்தல் ஒன்றிற்குள் தஞ்சம் புகும் காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக கடல் உணவுகளை நம்மில் பெரும்பாலான நபர்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். மீனை மட்டும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தற்போது நண்டும் விரும்பி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும் நண்டுடன் தற்போது ஆக்டோபஸ் சேர்ந்துள்ளது. ஆம் அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் ஆக்டோபஸிற்கும் தனி இடம் உள்ளது.
மிகவும் சுவையாக இருக்கும் ஆக்டோபஸை சுத்தம் செய்வதும் மிகவும் சுலபம் ஆகும். நடுவே காணப்படும் மையை மட்டும் உடைக்காமல் எடுத்துவிட்டாலே போதும்.

Viral Video: படமெடுத்து கம்பீரகமாக நிற்கும் ராஜநாகம்... சாமர்த்தியமாக கையாளும் நபரின் அசத்தல் காட்சி
ஆக்டோபஸை மிக சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். ஆனால் தற்போதைய காலத்தில் மனிதர்கள் செய்யும் தவறின் காரணமாக அக்டோபஸ் ஒன்று தண்ணீர் போத்தலுக்குள் நுழைந்துள்ளன.
மனிதர்கள் தண்ணீரை பருகிவிட்டு ஆங்காங்கே இவ்வாறான பிளாஸ்டிக் போத்தல்களை கரையில் போட்டு செல்வதால் ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் பாதிக்ககப்படுகின்றது.
It's making me uncomfortable 😖 pic.twitter.com/yDWhLuJkDS
— Sonika (@PandaGallery_) April 9, 2025