உடல் பருமன் கொண்டவர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? எச்சரிக்கை பதிவு!

problem fatt
By Rooban Jul 11, 2021 11:02 AM GMT
Report

பொதுவாக உடலில் ஏற்படும் Cirrhosis மற்றும் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கல்லீரல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கும் மதுப்பழக்கம்தான் முக்கிய காரணம் என பலரும் நினைக்கின்றனர்.

இதுபோன்ற கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மதுப்பழக்கம் மட்டுமின்றி உடல் பருமனும் முக்கிய காரணமாக இருக்கிறது.

அதீத மதுப்பழக்கம் மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து கல்லீரலில் அதிகளவு கொழுப்பை சேர்க்கின்றன. இந்த பாதிப்பு non-alcoholic fatty liver disease - NAFLD என அழைக்கப்படுகிறது.

உடலில் NAFLD ஏற்படுத்தும் பாதிப்புகள் நம் உடலில் கல்லீரல் மிகமுக்கியமான உறுப்பு ஆகும். இது நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் ஆகவும், சேதமடைந்த செல்களை சீர்ப்படுத்தி உடலுக்கு தேவையான இரும்பு சத்தை சேமித்து வைக்கவும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சக்தியாக மாற்றி உடல் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது.

மேலும், கல்லீரலில் அனைவருக்குமே சிறிதளவு கொழுப்பு இருக்கும். உடல் பருமன் இருப்பவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பின் அளவு 5 முதல் 10 சதவீதம் வரை இருந்தால் அவர்களுக்கு NAFLD பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம்.

இதனிடையே, பெரும்பாலானோருக்கு NAFLD உடலில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. சிலருக்கு கல்லீரல் வீங்கி தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு (Non-Alcholic Steato Hepatitis - NASH) என அழைக்கப்படுகிறது.

இந்த பாதிப்பு காரணமாக உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு தசை வீங்கி கல்லீரல் செயல்பாட்டை குறைக்கும். தசை அதிகளவு வீக்கம் அடையும் நிலையைதான் cirrhosis என அழைக்கின்றனர்.

இது கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட காரணமாகலாம்.

NAFLD ஏற்படுவதற்கான காரணங்கள்

சிலருக்கு NAFLD எந்த விதமான காரணங்கள் இன்றியும் ஏற்படலாம். எனினும், சிலருக்கு கீழ்கண்ட காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

  • டைப் 2 நீரிழிவு நோய்
  • மாரடைப்பை ஏற்படுத்தும் வளர்சிதை மாற்றங்கள்
  • பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகைகளை உட்கொள்ளுதல்

அறிகுறிகள்

  • அடிவயிற்று பகுதியில் வலி அல்லது வயிறு நிறைந்துள்ளதை போன்ற உணர்வு ஏற்படுதல்
  • குமட்டல் பசியின்மை
  • கண் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல்
  • அதிகளவு களைப்பு ஏற்படுதல் மன குழப்பம் கால்கள் மற்றும் அடிவயிறு வீங்குதல்

சிகிச்சை முறைகள்

உடல் பருமன் காரணமாக ஏற்படும் NAFLD பாதிப்பை சரி செய்ய உடல் எடையை குறைப்பதே தீர்வாகும்.

மருத்துவ மேற்பார்வையில் சீரான எடை குறைப்பு மேற்கொள்ளும் போது இந்த பாதிப்பு மெல்ல சரியாக துவங்கும். இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இத்துடன் NAFLD பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை பலன் அளிக்காமல் நிலைமை மோசமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு 

மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US