பிறந்த தேதிப்படி 30 என்ற அதிர்ஷ்ட எண் இருக்கா? 30 வயதின் பின்னர் வாழ்க்கை மாறும்

Astrology
By Pavi Apr 18, 2026 07:07 AM GMT
Pavi

Pavi

Report

எண் கணிதத்தின்படி, ஒவ்வொருவரின் பிறந்த தேதியிலும் சில ரகசியங்கள் மறைந்துள்ளன  அவற்றை மூல எண் மற்றும் அதிர்ஷ்ட எண் மூலம் அறிந்துகொள்ளலாம்.

பிறந்த தேதிப்படி 30 என்ற அதிர்ஷ்ட எண் இருக்கா? 30 வயதின் பின்னர் வாழ்க்கை மாறும் | Numerologys Facts After 30 Life Changing Secret

 அதிர்ஷ்ட எண்

எண் கணிதத்தின்படி, ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் மூல எண்ணைத் தீர்மானிக்கிறது. இது அவர்களின் இயல்பையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது.

ஆனால், அவர்களின் விதி எண், மூல எண்ணை விடவும் அதிக சக்தி வாய்ந்தது என எண்கிதத்தின் மூலம் கூறப்படுகின்றது. 

இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் திமிர் பிடித்த நபர்களாம் - இவர்களுடன் ஜாக்கிரதை

இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் திமிர் பிடித்த நபர்களாம் - இவர்களுடன் ஜாக்கிரதை

அதிர்ஷ்ட  எண் ஒரு நபரின் எதிர்காலம் மற்றும் வெற்றி பற்றிய பல ஆழ்ந்த இரகசியங்களை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றது எனப்படுகின்றது. 

பிறந்த தேதியை (தேதி + மாதம் + வருடம்) கூட்டிப் பெறப்படும் எண் தான் அதிர்ஷ்ட எண் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்ஷ்ட எண் 30 கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் எனப்படுகின்றது. 

பிறந்த தேதிப்படி 30 என்ற அதிர்ஷ்ட எண் இருக்கா? 30 வயதின் பின்னர் வாழ்க்கை மாறும் | Numerologys Facts After 30 Life Changing Secret

30 வயதின் பின்னர் என்ன மாற்றம்?

எண் கணிதத்தில் “30” என்ற எண் தனியாக அதிர்ஷ்ட எண் அல்ல. அதன் மூல எண் (3) தான் முக்கியம். அதாவது 30 - 3+0 = 3.

3 குருவின் எண் எனப்படுகின்றது. இதனால் அறிவு, பேச்சுத் திறன், படைப்பாற்றல் அதிகம் சமூகத்தில் மதிப்பு, நல்ல வாய்ப்புகள் தலைமைத்துவம் மற்றும் வளர்ச்சி 30 வயதின் பின்னர் அதிர்ஷ்ட எண் 30 கொண்டவர்களுக்கு நற்பலன் கிடைக்கிறது. 

பிறந்த தேதிப்படி 30 என்ற அதிர்ஷ்ட எண் இருக்கா? 30 வயதின் பின்னர் வாழ்க்கை மாறும் | Numerologys Facts After 30 Life Changing Secret

உங்கள் விதி எண் அதாவது அதிர்ஷ்ட எண் 30 வயதிற்குப் பிறகு அதன் உண்மையான சக்தியை வெளிப்படுத்தத் தொடங்குகிறது. உங்கள் விதி எண் வாழ்க்கையின் திசை, வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

எண் கணிதத்தின்படி, 30 வயதிற்குப் பிறகு ஒரு நபரின் அனுபவம், முடிவெடுக்கும் திறன்கள் மற்றும் செயல்கள் மிகவும் நிலையானதாக அமைகின்றன.  அந்த வயதில் தான் ஒரு மனிதனின் சக்தி வெளிப்படும். 

பிறந்த தேதிப்படி 30 என்ற அதிர்ஷ்ட எண் இருக்கா? 30 வயதின் பின்னர் வாழ்க்கை மாறும் | Numerologys Facts After 30 Life Changing Secret

எண் கணிதத்தின்படி, உங்கள் விதி எண் உங்கள் வெற்றிப் பாதையைத் பெற்று தரும். மேலும் அது திசையையும் வாய்ப்புகளையும் கண்டறிய உங்கள் புத்தியை மேம்படுத்தும்.

இதன் பின்னர் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை உதிர்த்து போராடும் திறமை உங்களுக்குள் வந்து சேரும்.

இந்த 30 அதிர்ஷ்ட எண் செல்வத்திற்கான புதிய வழிகளைத் திறந்து, ஒருவரின் நிதி நிலையை வலுப்படுத்துகிறது. மேலும் ஒருவரின் முடிவெடுக்கும் திறன்களையும் மேம்படுத்துகிறது எனப்படுகின்றது. எண் கணிதத்தின்படி  விதியை மாற்றும் உண்மையான காரணி விதி எண் தான், மூல எண் அல்ல எனப்படுகின்றது. 

பிறந்த தேதிப்படி 30 என்ற அதிர்ஷ்ட எண் இருக்கா? 30 வயதின் பின்னர் வாழ்க்கை மாறும் | Numerologys Facts After 30 Life Changing Secret

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US