Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடி வாங்குவார்களாம்- எண் கணிதம் என்ன சொல்கிறது?

Horoscope Astrology
By DHUSHI Aug 19, 2024 06:15 PM GMT
DHUSHI

DHUSHI

Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்- அபூர்வ ராஜயோகத்தால் இலட்சாதிபதியாக போகும் ராசிக்காரர்கள்

அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்- அபூர்வ ராஜயோகத்தால் இலட்சாதிபதியாக போகும் ராசிக்காரர்கள்

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது.

ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.

இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ரேடிக்ஸ் எண் அல்லது மூல எண் என்றால் என்ன?

Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடி வாங்குவார்களாம்- எண் கணிதம் என்ன சொல்கிறது? | Numerology People Born On Date Love Failure

ஒரு நபரின் பிறந்த தேதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது. அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும்.

உதாரணமாக 5, 14, 23ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஐந்து என்ற ரேடிக்ஸ் எண் இருக்கும். ரேடிக்ஸ் 5-ன் அதிபதி ‘’புதன் கிரகம்'' என நம்பப்படுகிறது.

இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும், பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

இதனால் எண் 5 பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

 1. 5 ஆம் திகதி பிறந்தவர்கள்

Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடி வாங்குவார்களாம்- எண் கணிதம் என்ன சொல்கிறது? | Numerology People Born On Date Love Failure

2 மாதங்களில் 5 ஆம் திகதி பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 5 ஆக இருக்கும். இந்த ரேடிக்ஸ் எண் கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் வேலை செய்யும் துறையில் சிறந்து விளங்குவார்கள். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நடைமுறையானவர்களாக இருப்பார்கள். இதனால் காதலில் தோல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2. 14 ஆம் திகதி பிறந்தவர்கள்

Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடி வாங்குவார்களாம்- எண் கணிதம் என்ன சொல்கிறது? | Numerology People Born On Date Love Failure

14 ஆம் திகதி பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 5 ஆக இருக்கும். இவர்கள் வணிகத்தில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் கனவுகள் அனைத்து நினவாகும். காதல் வாழ்க்கை எனப் பார்க்கும் போது ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இவர்கள் நீண்ட காலத்திற்கு பின்னர் உண்மையான அன்பை உணர்வார்கள்.

3. 23 ஆம் திகதி பிறந்தவர்கள்

Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடி வாங்குவார்களாம்- எண் கணிதம் என்ன சொல்கிறது? | Numerology People Born On Date Love Failure

எந்த மாதத்திலும் 23ஆம் தேதி பிறந்தவர்களுக்கு ரேடிக்ஸ் எண் 5 ஆக தான் இருக்கும். இவர்கள் கவர்ச்சியான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல வாழ்க்கைத்துணை கிடைப்பார் என்ற நம்பிக்கையில் எப்போதும் இருக்கமாட்டார்கள். சரியான தேர்வுகளை இலகுவாக செய்வார்கள். காதல் வாழ்க்கையில் நிலையற்ற தன்மை இருக்கும். காதலை தேடிக் கொண்டிருப்பார்கள் ஆனால் உண்மையான அன்பு கண்ணுக்கு தெரியாமலே போய் விடும். 

Numerology: இந்த திகதியில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் எப்படி இருக்க போகிறார்கள் தெரியுமா?

Numerology: இந்த திகதியில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் எப்படி இருக்க போகிறார்கள் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

                 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Markham, Canada

15 Dec, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31st Day Remembrance & Thankyou Message

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US