ராகுவின் அசுர பலனை கொண்ட 4 எண்ணில் பிறந்தவர்களா? ஏன் நீங்கள் மட்டும் தனித்துவமானவர்கள் தெரியுமா?
ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கும் தனி குணங்கள் உள்ளது.
அது அவர்களை எப்போதும் தனித்துவமானவர்களாக காட்டுகின்றது.
அந்த வகையில் இன்று 4 ஆம் திகதிகளில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சுதந்திரமாக இருக்க விருபுவார்கள்.
யாரும் இவர்களை கட்டுபடுத்த முடியாது. தந்திரத்துடன் கூடிய வீரத்தை கொண்டவர்கள்.
கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள், சொல்வார்கள் என்பதை கணிக்க முடியாது. இவர்களுக்கு இருக்கும் தனி குணம் பற்றி இனி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.