Format Numerology: பெயர் எண்ணை மாற்றினால் காதல் வெற்றியாகுமா?
எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் , நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவதாக நம்பப்படுகின்றது.
எண்களால் வாழ வைக்கவும் முடியும், அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் பெயர் எண்களில் மாற்றம் செய்வதால், காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள செய்ய முடியும்.
ஆனால்அதற்கு பெண் வீட்டார் அல்லது ஆண் வீட்டார் இருவரில் யாராவது ஒருவருக்கு அந்த காதல் திருமணத்தில் சம்மதம் இருக்க வேண்டும்.
இவ்வாறு 35 ஆண்டுகளாக Format Numerologyல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மக்களின் நலம்விரும்பி, தத்துவஞானி மற்றும் வழிகாட்டியான டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா குறிப்பிடுகின்றார். இது தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |