தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா?
உலக அதிசயங்களில் ஒன்றாகவும் காதலின் சின்னமாகவும் கொண்டாடப்பட்டு வரும் தாஜ்மஹால் கட்டப்பட்டு ஏறக்குறைய 350 வருடங்கள் கடந்து விட்டன.
இருப்பினும் இன்றுவரையில், இதனுடைய அழகு, பொலிவு, ஆச்சரியங்கள் ஒரு துளி கூட குறையவில்லை என்றால் மிகையாகாது.

தாஜ்மஹால் என்றதுமே பெரும்பாலானவர்களின் நினைவிற்கு வருவது காதலின் சின்னம் என்பது தான்.
மன்னர் ஷாஜஹானால் தனது காதல் மனைவி மும்தாஜ்க்காக கட்டப்பட்ட இந்த காதலின் சின்னமாக நிற்கும் இந்த தாஜ்மஹாலை கட்டியதற்கு காரணமாக இருந்த மும்தாஜ், ஷாஜகானுக்கு எத்தனையாவது மனைவி, மும்தாஜ் இறந்த பின்புதான் தாஜ்மஹாலை கட்டத் தொடங்கினார்களா?
அப்படி என்றால் தாஜ்மஹாலை கட்டி முடிப்பதற்கு முன்பு மும்தாஜின் சடலம் எங்கு எப்படி பாதுகாக்கப்பட்டது?
இந்த கதையின் நாயனான அறியப்படும் ஷாஜகானுக்கு நேர்ந்த சோகமான இறுதி முடிவு என தாஜ்மஹாலின் முழுமையாக வரலாரை இந்த காணொளியின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |