மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா?

Baba Vanga World
By Vinoja Mar 02, 2026 12:30 PM GMT
Vinoja

Vinoja

Report

2026 ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதலே உலகளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகளால் பதற்ற நிலை நிலவிவருகின்றது.

தற்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும் மிரட்டும் அறிக்கைகளை வெளியிடுவதும் மூன்றாம் உலகப்போர் உருவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இணையத்தில் பாபா வாங்கா, நோஸ்ட்ரடாமஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் கணிப்புகள் பற்றிய தகவல்கள் வைரலாகியுள்ளது.

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா? | Nostradamus Shocking Prediction About World War

நோஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் மைக்கேல் டி நோஸ்ட்ராடாம், சில முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாக நம்பப்படுகிறது.

உலகையே நடுங்க வைத்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதற்கு முன்பு, இளவரசி டயானாவின் மரணம்போன்றவை அவரது முக்கியமான கணிப்புகளாகும். 1555 இல் வெளியிடப்பட்ட லெஸ் ப்ராஃபெட்டீஸ் என்ற புத்தகத்தில் அவர் தனது கணிப்புகளை வெளியிட்டார்.

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா? | Nostradamus Shocking Prediction About World War

லத்தீன் சொற்றொடர்கள் மற்றும் பழைய பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தி, அவர் தனது 942 கணிப்புகளைச் செய்தார். அந்த கணிப்புகளை புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் உலக நிகழ்வுகளை அவர் முன்னறிவித்தார் என்பதை பெரிதும் நம்புகின்றார்கள்.

அந்தவகையில் நோஸ்ட்ராடாமஸின் உலகபோர் பற்றிய பகீர் கணிப்புகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

உலகபோர் பற்றிய பகீர் கணிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும் மிரட்டும் அறிக்கைகளை வெளியிடுவதும் மூன்றாம் உலகப்போர் உருவாக்கான ஆரம்பமாக இருக்குமோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. 

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா? | Nostradamus Shocking Prediction About World War

2026 - இன் முதல் சந்திர கிரகணம்: எச்சரிக்கப்படும் 3 ராசிகள்

2026 - இன் முதல் சந்திர கிரகணம்: எச்சரிக்கப்படும் 3 ராசிகள்

இன்றைய சர்வதேச மோதல்கள் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளுடன் நெருங்கிய வகையில் தொடர்புபடுவதாக நோஸ்ட்ராடாமஸின் ஆதரவாளவர்கள் இணையத்தில் கருத்துக்கனை பரப்பிவருகின்றனர்.

ஆனால் 2026 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் பங்கேற்புடன் தான் ஆரம்பமாகும் என்பதை நிறுவுவதற்கான ஆதாரங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் எதுவும் கிடையாது.

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா? | Nostradamus Shocking Prediction About World War

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?

நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனங்கள் குறியீட்டு மொழியைப் பயன்படுத்துகின்றன, வெவ்வேறு விளக்கங்களை வழங்குகின்றன, இருப்பினும் அவை குறிப்பிட்ட நாடுகள், போர்கள் அல்லது காலகட்டங்களை அடையாளம் காணவில்லை. 

ஆனால் அவரை பின்பற்றுபவர்கள் அவருடைய கணிப்புகள் மூன்றாம் உலகப்போரை தற்போதையை போர் அறிவிப்புகளுடன் தொடர்புபடுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா? | Nostradamus Shocking Prediction About World War

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் விஜயை கலாய்த்த ஜுலி! (Video)

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் விஜயை கலாய்த்த ஜுலி! (Video)

நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு படி 2026 ஆம் ஆண்டில் கடுமையான போர் மற்றும் பரவலான அழிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடல் போர்கள் மற்றும் வர்த்தக பாதை குறுக்கீடுகள், வான் வழி போர்கள் குறித்து எச்சரிக்கப்ட்டுள்ளது. 

மேலும் மற்றுமொரு உலக புகழ்பெற்ற பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்பிலும் இதே விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US